கும்பத்தில் புதன் பெயர்ச்சி:கெடுபலன்களை அடைய போகும் ராசிக்காரர்கள் யார்..! - இன்றைய ராசிபலன்
பெப்ரவரி 27ஆம் திகதி புதன் ராசி மாறிவிட்டது. புதன் ராசிகளை மாற்றும்போது அதன் பலன் 12 ராசிகளிலும் தெரியும்.
புதனின் ராசி மாற்றம் குறிப்பாக மக்களின் தொழில், பொருளாதார நிலை, பேச்சு போன்றவற்றை பாதிக்கிறது.
இதற்கமைய சனியின் ராசியான கும்பத்தில் புதன் பெயர்ச்சி பெரிய மாற்றங்களை கொண்டு வரும்.
கிரகங்களின் ராஜாவான சூரியன் ஏற்கனவே கும்ப ராசியில் இருக்கிறார்.
சூரியன், சனியின் ராசியில் இருக்கும்போது, புதனும் செல்வதால் ஏற்படும் கூட்டு, சில ராசிக்காரர்களுக்கு கெடுபலன்களைக் கொடுக்கும்.
இந்த நிலையில் இன்றைய தினம் கெடுபலன்களை அடைய போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam