சனியுடன் சேரும் கிரகம்! அடுத்த 30 நாட்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ள மூன்று ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கங்கள் சில சமயங்களில் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாக்கும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும்.
அந்த வகையில் புதன், சுக்கிரன், சூரியன் ஆகிய மூன்று கிரகங்களால் ஜூலை மாதத்தில் லட்சுமி நாராயண யோகமும், புதாதித்ய யோகமும் உருவாகியுள்ளது.
இவ்விரு யோகங்களும் மங்களகரமான சுப யோகங்களாகும். இந்நிலையில் சனி மற்றும் சுக்கிரனின் வக்ர நிலையால், கப்பார் யோகம் என்னும் தீங்கு விளைவிக்கக்கூடிய அசுப யோகம் உருவாகிறது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களிடம் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் அடுத்த 30 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
