உருவாகும் 3 ராஜயோகங்கள்: மகிழ்ச்சியில் திளைக்கப்போகும் சிம்ம ராசி - இன்றைய ராசிபலன்
நவகிரகங்களின் அதிபதியான செவ்வாய், தைரியம் மற்றும் வீரத்தின் காரணியாவார். செவ்வாய் ஒவ்வொரு ராசியிலும் சுமார் 45 நாட்கள் வரை இருப்பார்.
இந்த செவ்வாய் தற்போது சந்திரன் ஆளும் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்த நிலையில் செவ்வாய் ஜூலை முதலாம் திகதி சூரியன் ஆளும் சிம்ம ராசிக்கு செல்கிறார்.
இந்த சிம்ம ராசியில் ஆகஸ்ட் 18ஆம் திகதி வரை இருப்பார். சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்வதால், மூன்று ராஜயோகங்கள் உருவாகவுள்ளன.
அவை நீச்சபங்க ராஜயோகம், மத்ஸ்ய யோகம் மற்றும் விஷ்ணு யோகம் ஆகும். இந்த மூன்று யோகங்களும் செவ்வாய் பெயர்ச்சியால் உருவாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
ஆயினும் இந்த மூன்று யோகங்களால் 3 ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக அட்டகாசமான பலன்களைப் பெறவுள்ளார்கள்.
இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்கள் எவ்வாறான பலனை பெற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம்,
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri