தமிழர்களை ஆயுதம் ஏந்த வைத்த தமிழரசுக் கட்சி..! அர்ச்சுனா எம்.பி ஆவேசம்
இளைஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டும். தமிழர்கள் சிங்களவருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி யுத்தம் செய்ய வேண்டும் என்ற கருத்துக்களை தமிழ் இளைஞர்களிடையே விதைத்தவர்கள் தமிழரசுக் கட்சியினர் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த காலத்திலேதான் தமிழ் மக்களுக்குரிய கேவலமான அரசியல் ஆரம்பிக்கப்பட்டது. அதன்போதுதான் தமிழ் இளைஞர்கள் இவர்களை நம்பி ஒவ்வொரு குழுக்களாக ஆயுதங்களை தாங்கினார்கள்.
இதே தமிழ் அரசுக்கட்சி என்று சொல்லப்படுகின்ற எங்களுடைய அதே தமிழ் அரசியல்வாதிகள் அன்று நாங்கள் ஒரு பேச்சுக்காக ஆயுதம் ஏந்தச் சொன்னால் நீங்கள் ஆயுதம் ஏந்துவீர்களா என்று கேட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




