மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான இறுதி வரைபை சமர்ப்பிக்க தயாராகி வரும் முக்கிய நாடுகள்
Human Rights
By Independent Writer
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய நாடுகள் தமது யோசனையின் இறுதி வரைபை சமர்ப்பிக்க தயாராகி வருகின்றன.
இந்த யோசனை வரைபு ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றின் முன்னேற்றங்களை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் கண்காணிக்க வேண்டும்.அத்துடன் அறிக்கையிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
அதேநேரம் இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பிலான முழுமை அறிக்கையை ஆணையாளர்,ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த யோசனையில் கோரப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 64 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
43 வயதில் செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கவரும் நடிகை விஜயலட்சுமி... வீடியோவுடன் இதோ Cineulagam
என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! Manithan
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US