கட்சி யாப்பு தெரியாமல் நீதிமன்றம் சென்ற தமிழரசுக்கட்சி: பிள்ளையான் சாடல்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின்(TNA) அடிப்படை யாப்பு பற்றிய விடயங்கள் கூட கட்சியின் உறுப்பினர்களுக்கு தெரியாத நிலையில் ஏற்பட்ட முரண்பாடுகளானது நீதிமன்றம் வரை சென்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சாடியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினுடைய வேலைத்திட்டங்களும் கொள்கைகளும் விரும்பத்தக்க வகையில் அமைந்துள்ளன.
இதுவே சிலருடைய கருத்துகளிலும் கேள்விகளிலும் தொக்கி நிக்கின்ற விடயமாகும்.
இதனை தொடர்ந்து வடக்கு கிழக்கு இணைவு என்பது சாத்தியப்படாத ஒன்று. அவ்வாறு ஒரு விடயம் இடம்பெறவேண்டுமாக இருந்தால் கிழக்கு மக்களின் தேவை பூர்த்தி செய்யப்படவேண்டும் என கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam
