கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிய டிபர் வாகனங்கள் பறிமுதல்
Sri Lanka Police
Mullaitivu
Sri Lankan Peoples
Crime
Arrest
By Erimalai
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவில் கல்லாறு பகுதியில், அனுமதி பத்திரத்திற்கு முரணாக மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று (03.04.2026) அதிகாலை 3.00 மணியளவில் சோதனை மற்றும் சுற்றிவளைப்பு நடைபெற்றது.
பொலிஸ் பிணையில் செல்ல அனுமதி
இதில் நான்கு டிப்பர் வாகனங்களும் அவற்றின் சாரதிகளும் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு, தர்மபுரம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் மேலதிக விசாரணை முன்னெடுத்து, டிப்பர் வாகன சாரதிகளை பொலிஸ் பிணையில் அனுமதித்துள்ளனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 219 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US