இலங்கையில் தள ஓடுகளை வைத்து கொள்ளையடிக்கும் கும்பல் (Video)
நாட்டில் இறக்குமதி தட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் தள ஓடுகளை (Tiles) வைத்து பொதுமக்களிடம் நியாயமற்ற விதத்தில் பணம் பறிக்கும் கும்பல் ஒன்று தோன்றியுள்ளதாக தளஓடுகளை விற்பனை செய்யும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
டொலர் பற்றாக்குறையினால் நாட்டில் பல பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தளஓடுகள் (Tiles) நாட்டிற்கு வருவது நிறுத்தப்பட்டிருந்தது. இதனை சாதகமாக பயன்படுத்திய ஒரு சிலர், நாட்டிற்குள் சட்டவிரோதமாக தளஓடுகளை (Tiles) இறக்குமதி செய்து அதனை உயர்ந்த விலைக்கு விற்பனை செய்தனர்.
இதனால் வேறுவழி இல்லாமல் பொது மக்கள் சாதாரண விலையை விட 4 அல்லது 5 மடங்கு விலைக்கு தள ஓடுகளை (Tiles) கொள்வனவு செய்யும் நிலை ஏற்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது....