ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை! நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளடக்கம்!
Parliament of Sri Lanka
Mahinda Yapa Abeywardena
Sri Lankan political crisis
By Amal
ஜனாதிபதி மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்குமாறு சபாநாயகர், நாடாளுமன்ற பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பையும் பலப்படுத்துமாறு, தாம் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இன்று நடப்பு விடயங்கள் தொடர்பில் சபாநாயகருக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் பிற்பகல் 3மணிக்கு மெய்நிகர் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது
ஏற்கனவே இன்று நாடாளுமன்றில் கூட்டப்படவிருந்த கட்சி தலைவர்களின் கூட்டம், பாதுகாப்பு காரணமாக ரத்துச்செய்யப்பட்டது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US