முதல் கல்லை என் மீது வீசுங்கள்! - மைத்திரியின் சகோதரர் ஆதங்கம்
Maithripala Sirisena
Facebook
Polonnaruwa
Dudley Sirisena
By Murali
விவசாயிகளிடமிருந்து 70 ரூபாவுக்கு நெல்லை கொள்வனவு செய்வது தவறு என்றால், முதல் கல் என் மீது வீசப்பட வேண்டும் என அரிசி ஆலை உரிமையாளரும் கோடீஸ்வர வர்த்தகருமான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் கணக்கில் விடுத்துள்ள பதிவில் இவ்வாறு கூறியுள்ளார். பொலன்னறுவையில் உள்ள அவரது அரிசி ஆலை மீது நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் மேற்கொண்ட பரிசோதனை யின் பின்னர் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
டட்லி சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 11 மணி நேரம் முன்
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US