புல் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி மூன்று வயது குழந்தை பரிதாபமாக மரணம்
Srilanka
Death
Jaffna
Baby
Arrest
By Rakesh
புல் வெட்டிக்கொண்டிருந்த இயந்திரத்தில் சிக்கி மூன்று வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
புத்தளம் மாவட்டம், பள்ளம, சேருகெலே பிரதேசத்தில் தனது தந்தை புல் வெட்டிக் கொண்டிருந்த இடத்துக்கு வந்த குழந்தை குறித்த ட்ரக்டர் இயந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இயந்திரத்தைச் செலுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,பள்ளம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆண்டுக்கு 40,000 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சுவிட்சர்லாந்து: ஆனால் அவர்கள் யார் தெரியுமா? News Lankasri
புதிய வீடு, முக்கிய நபருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ரச்சிதா- அட்டகாசமான போட்டோஸ் Cineulagam
ரோஹினியால் மனோஜிடம் நேருக்கு நேர் சிக்கிய ஜீவா- சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பான கதைக்களம் Cineulagam
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US