இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டி கட்டணங்கள் குறைப்பு! வெளியான அறிவிப்பு
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டி கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.
கட்டண விபரங்கள்
இதற்கமைய, முதல் ஒரு கிலோ மீற்றருக்கு அறவிடப்படும் கட்டணம் 120 ரூபாவில் இருந்து 100 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏனைய கிலோ மீற்றர்களுக்கான கட்டணங்கள் 100 ரூபாவில் இருந்து 80 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
