முச்சக்கர வண்டி கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
Sri Lanka
Transport Fares In Sri Lanka
Western Province
By Dev
மேல் மாகாணத்திற்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை இரண்டாவது கிலோமீட்டரிலிருந்து 90 ரூபாவாக குறைப்பதற்கு மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை (Road Passenger Transport Authority - Western Province) தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, இந்த மாதம் 15ஆம் திகதி முதல் குறித்த தீர்மானம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் 100 ரூபாவில் எந்தவொரு குறைப்பும் செய்யப்படவில்லை.

இரண்டாவது கிலோமீட்டர்
இரண்டாவது கிலோமீட்டரிலிருந்தே குறித்த தொகை 90 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US