இலங்கையின் கிரிக்கட் வீரர்கள் மூவருக்கான போட்டித்தடை நீக்கம்
Srilanka
Cricket
Kusal Mendis
Dhanushka Gunathilaka
By Dhayani
இலங்கை கிரிக்கட் அணி வீரர்களான குசல் மென்டிஸ், தனுஷ்க குணதிலக மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித்தடையை நீக்குவதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் இதனைத் தெரிவித்தது.
இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த போது, கட்டாய உயிர்குமிழி நடைமுறையை மீறிச் செயற்பட்டமைக்காக குறித்த மூவருக்கும் போட்டித்தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US