சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரால் கைது(Photos)
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Erimalai
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ள சந்தேகநபர்கள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லிபளை பகுதியில் நேற்று மாலை 6 மணியளவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் சுற்றிவளைப்பு
பளை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கமைவாக அந்த பகுதியானது சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோத செயலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 03 சந்தேகநபர்களையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 3 உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸார் வழக்குத்தாக்கல்
கிளிநொச்சி நீதிமன்றில் இது தொடர்பாக வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US