யாழில் இடம்பெற்ற தகராறு!மூவர் படுகாயம்
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Magistrate Court
By Kajinthan
யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாவல்கட்டு பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து தகராறில்
மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவமானது நேற்றைய தினம் (14.04.2023) இடம்பெற்றுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கை
இத்தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் இருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பில் சந்தேகநபர் இருவரையும் இன்று15 நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US