இலங்கையில் அதிகரிக்கும் ஒமிக்ரோன் தொற்றாளர்கள்! மேலும் மூவர் அடையாளம்
Covid 19
WHO
Sri lanka
World
Omicron Virus
By Benat
உலகத்தை தற்போது அச்சுறுத்தி வரும் ஒமிக்ரோன் திரிபுடன் மேலும் மூவர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாட்டில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரோன் திரிபு காரணமாக பல நாடுகள் தமது கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கியுள்ளன.
மேலும், எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகையின் போது மக்கள் அவதானமாக செயற்படுமாறும், கட்டுப்பாடுகளை மீறினால் அதன் பின்னர் கோவிட் தொற்றின் மற்றுமொரு கோரத் தாண்டவத்திற்கு முகம்கொடுக்க நேரிடும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
கனேடிய மற்றும் இந்திய வம்சாவளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள புதிய ஆன்டிபயாட்டிக்: பயனுள்ள ஒரு தகவல் News Lankasri
ஐரோப்பாவுக்கு கடும் பின்னடைவு... மிகப்பெரிய திட்டமொன்றைக் கைவிட்ட ஜேர்மனியும் பிரான்சும் News Lankasri
திருமணம் முடிந்த பிறகு சோழனிடம் நிலா சொன்ன முக்கியமான விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US