மேல் மாகாண மீன் விற்பனை நிலையங்களில் மூன்று கொரோனா தொற்றாளர்கள்
Covid
By Independent Writer
மேல் மாகாணத்தில் மீன் விற்பனை நிலையங்களில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் மூன்று கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
422 நபர்களுக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் இந்த கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் மீன், காய்கறி சந்தைகள் மற்றும் வார சந்தைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதேவேளை முகக்கவசம் அணியாத 377 நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US