துவரங்காடு பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூவர் கைது
Srilanka
Arrest
Trincomale
By Badurdeen Siyana
திருகோணமலை - துவரங்காடு பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூவர் இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்கள் நான்காயிரம் லிட்டர் கசிப்பு, ஆறாயிரம் லிட்டர் கோடா பரல்கள் கொள்கலன்கள் மற்றும் இதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி ஜே எஸ் பி அத்தநாயக்க தலைமையில், உதவி பொறுப்பதிகாரி எஸ் காண்டீபன் தலைமையிலான மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்கள் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
கொடைக்கானலில் சக்தி போடும் ரொமான்டிக் பிளான், ஆனால்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கார் பயணத்தை தியாகம் செய்தால் 500 சுவிஸ் ஃப்ராங்குகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு சோதனை முயற்சி News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US