மாவீரர் தினத்தை அனுஷ்டித்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்ட யாழ். இளைஞர்கள் : தீவிரப்படுத்தப்பட்ட கண்காணிப்பு
Police
Jaffna
Arrest
Burned
By Independent Writer
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீதியில் ரயர் கொளுத்திய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்த தினமான இன்றைய தினம் குருநகர் பகுதியில் வீதியில் ரயர் கொழுத்திய மூன்று இளைஞர்களையே யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US