வைப்புத் தொகையை மீளப்பெற முடியாத நிலையில் ஆயிரக்கணக்கான வைப்பாளர்கள்: அம்பலமான தகவல்
மஹரகம பலநோக்குக் கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான கிராமிய வங்கியில் வைப்புச் செய்யப்பட்ட சுமார் 110 கோடி ரூபா பணம் காணாமல்போயுள்ளதாக வைப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மஹரகம பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு உரிய 11 கிராமிய வங்கிகளில் முப்பத்து மூவாயிரம் வைப்பாளர்கள் 11 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை வைப்புச் செய்துள்ளனர்.
இந்த நிலையில் தமது வைப்புத் தொகையை மீளப்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட வைப்பாளர்கள் மஹரகம பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியுள்ளனர். இதன்போதே குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
