தலைவர் இல்லத்து மண்ணைக்கூட எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பு! திருமாவளவன் அதிர்ச்சி தகவல்

Sri Lankan Tamils Jaffna Thol. Thirumavalavan Tamil nadu
By Theepan Nov 22, 2026 12:23 PM GMT
Report

யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவக்கூடிய பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

 யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர்,

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானங்கள் தரையிறங்குவதற்கு உதவும் விளக்குகளைப் பொருத்துவதற்கும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த இரண்டு முனையங்களும் முக்கியமானவை எனக் குறிப்பிட்ட அவர், அவற்றை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் பெருமளவு நிதியைச் செலவிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனினும், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு நேரடியாக வெளிநாட்டு வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் வருவதைத் தடுக்கும் நோக்கில் கொழும்பை மையமாகக் கொண்ட அரசியல் சக்திகள் செயற்படுவதாகத் தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் முறையிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை, யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக இல்லம் முற்றாக இடிக்கப்பட்டுள்ளமை தமக்கு அதிர்ச்சியளித்ததாகவும் அவர் கூறினார்.

அனுமதி மறுப்பு

குறித்த இடத்திலிருந்து நினைவாக மண்ணை எடுத்துச் செல்ல முயன்றபோதும் விமான நிலையத்தில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், இந்தச் செயற்பாடுகள் தொடர்பிலும் தனது அதிருப்தியை வெளியிட்டார்.

மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்தபோது, 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்பது இதுவரையில் தெரியவில்லை என அவர்கள் கவலை தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

தலைவர் இல்லத்து மண்ணைக்கூட எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பு! திருமாவளவன் அதிர்ச்சி தகவல் | Thol Thirumavalavan Press Meet Sri Lanka

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா உரிய அழுத்தம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் தமிழக மீனவர்களின் இழுவை வலைப் பயன்பாட்டினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் கடல் வளங்களும் அழிக்கப்படுவதாக வடபகுதி மீனவர் சங்கப் பிரதிநிதிகள் தம்மிடம் முறையிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US