கோவிட் தொற்று பரவியமைக்கு இதுவே காரணம்! புலனாய்வு பிரிவு வெளியிட்ட தகவல்
Srilanka
Covid
Gotapaya
By Dhayani
நாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் காரணமாகவே கோவிட் தொற்று பரவுகை அதிகரித்தது என புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
கோவிட் தொற்று பரவுகை தீவிரமடைந்தமைக்கு இந்த போராட்டங்களே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலப்பகுதியில் நாட்டில் சுமார் 120 போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான போராட்டக்காரர்கள் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாது போராட்டங்களிலும், ஆர்பாட்டங்களிலும் பங்கேற்ற காரணத்தினால் கோவிட் தொற்று தீவிரமாக பரவியது என புலனாய்வுப்பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US