நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தேரர்களை கைது செய்ய வேண்டும் - ஈரோஸ் கட்சியின் தலைவர்

Batticaloa President of Sri lanka Prisons in Sri Lanka Prison
By Bavan Oct 18, 2026 12:10 PM GMT
Report

சட்டம் அனைவருக்கும் சமமானது எனில் இலங்கையில் அதி உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் ஞானசார தேரருக்கு ஆதரவாக ஆர்பாட்டத்தில் ஈடுபடும் 150 தேரர்களை அரசு முதலில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.

ஈரோஸ் கட்சியின் ஊடக மாநாடு மட்டக்களப்பில் நேற்றைய தினம் (17.10.2026) இடம்பெற்றது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டம் அனைவருக்கும் சமமானது இது தன் கடமையை செய்யும். இதில் ஜனாதிபதியோ அவருக்கு உட்பட்ட அரசாங்கமோ தலையிடாது என அரசு தெரிவித்துள்ளது. எனவே அந்த சட்டத்துக்குள் பிழையான செயற்பாடுகளை செய்து கொண்ட ஞானசாரர் தேரர் உட்பட 64 தேரர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தனியாக சட்டம் உருவாக்க முடியாது

நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தேரர்களை கைது செய்ய வேண்டும் - ஈரோஸ் கட்சியின் தலைவர் | Thero Should Be Arrested Eros Party Leader

அந்த தேரர்களுக்கு ஒரு சட்டம், சாதாரண அப்பாவி பொதுமக்களுக்கு ஒரு சட்டம், அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம், ஜனாதிபதிக்கு ஒரு சட்டம் என இலங்கையில் இல்லை. இலங்கையில் சட்டம் ஒன்று இருந்த போதும் தேரர்களுக்கு தனியாகவும், பொதுமக்களுக்கு தனியாகவும், அரசியல்வாதிகளுக்கு தனியாக சட்டம் உருவாக்க முடியாது.

ஞானசார தேரருக்கு எதிராக குற்றச்சாட்டு இருக்கிறது. இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே அவர் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும். சட்டத்தை மதிக்க வேண்டும். அதே நேரத்தில் கடந்த ஆட்சியாளர்கள் முதலாம் நம்பர் மோசடிக்காரர்கள். குறிப்பாக கொள்ளை, கொலை, ஆட்கடத்தல், சிறுநீரகம் விற்றவன், கண் தோண்டி விற்றவன், கொலை செய்து சடலத்தை முதலைக்கு சாப்பாடு போட்டவன் என எல்லோரும் வரிசையாக சிறைக்குள் விரைவில் போவார்கள் என தெரிவித்துள்ளார். 

ரணில் - மகிந்த குடும்பத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள்! தண்டனைக்காகப் பல பிறவிகள்

ரணில் - மகிந்த குடும்பத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள்! தண்டனைக்காகப் பல பிறவிகள்

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US