வங்குரோத்தடைந்த இலங்கையின் மோசமான செயல்! சர்வதேச ஊடகங்கள் சாடல்
Sri Lankan rupee
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Inflation
By Vethu
வங்குரோத்தடைந்த இலங்கை குறைந்த வயதுடைய பெண்களை வெளிநாட்டு பணிக்கு அனுப்புவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளிநாட்டு நாணய தட்டுப்பாடு காரணமாக இலங்கை நிதி ரீதியாக திவாலாகியுள்ளது.
வயதெல்லை குறைப்பு

இந்த நிலையில், வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பெண்களின் குறைந்தபட்ச வயதை 21 ஆகக் குறைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வருடாந்தம் வெளிநாட்டு பணியாளர்கள் ஊடாக 7 பில்லியன் டொலர் கிடைக்கின்றன. எனினும் கொரோனா தொற்றின் பின்னர் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கமைய வருடாந்தம் கிடைக்கும் வருமானம் பாரியளவு குறைவடைந்துள்ளது.
சர்வதேச ஊடகங்கள் சாடல்
இந்த நிலையிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US