தொற்றா நோய்கள் பரவுவதற்கு இதுவே காரணம்! மருத்துவர் தகவல்
அதிக உப்பு பயன்படுத்துவதனை தவிர்ப்பதன் மூலம் பல நோய்களிலிருந்து விடுபடலாம் என கொழும்பு மருத்துவ ஆய்வு நிலையத்தின் போசனைப் பிரிவு பிரதானி நிபுணத்துவ மருத்துவர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தொற்றா நோய்கள் பரவுவதற்கான காரணம் அதிகளவு உப்பு பயன்படுத்துவதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாள் தோறும் வீடுகளில் உப்பு பயன்படுத்தும் போது திட்டமிட்ட அடிப்படையில் உப்பு பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
உப்பு பயன்பாட்டை குறைப்பது சிறந்த ஆரோக்கியமான பழக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோறு சமைக்கும் போது உப்பு போடுவது அவசியமற்றது எனவும், கருவாட்டை தேங்காய் தண்ணீரில் அரை மணித்தியாலம் வைத்திருப்பதன் மூலம் உப்பு தன்மையை குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
