வாழ்வை இழந்து தவிக்கும் இரண்டு குடும்பங்களின் சோகக்கதை
உள்நாட்டு போர் நிறைவுற்று வருடங்கள் பல கடந்திருந்தாலும் அது ஏற்படுத்திய வடு எத்தனை காலம் ஆனாலும் மாறாது.
உலகம் எவ்வளவோ முன்னேறினாலும், வறுமை மாறாமல் தொடர்கின்றது. அவை உடுவில் ,யாழ்ப்பாணம் பகுதியில் வாழும் புவனேந்திரம் இதயக்கமலம் குடும்பத்தினருக்கும், பன்னங்கண்டி , கிளிநொச்சி பகுதியில் வாழும் மயூரன் ரஞ்சினிதேவி குடும்பத்தினருக்கும் மாத்திரம் விதி விலக்காக அமைந்துவிடவில்லை.
இரண்டு குடும்பத்தினருக்கும் துன்பத்தை தவிர வேறெதுவும் வாழ்க்கையில் இருந்ததாக அவர்களுக்கு ஞாபகம் இல்லை.
உதவிக்கு யாருமின்றி வறுமையோடும்,பிணியோடும் அடுத்த வேளை உணவுக்காக இன்னுமொருவரை எதிர்பார்த்து தமது வாழ்க்கையை கண்ணீருக்கு மத்தியில் கொண்டு செல்வதாக தமது துயரத்தை ஐ.பி.சி தமிழின் 'என் இனமே என் சனமே' என்ற காணொளியின் ஊடாக பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri