பாடசாலைக்கு சென்ற மாணவர்களுக்கு ஏற்பட்ட சோகம்!
Central Province
Hatton
Sri Lankan Schools
By Renuka
பொகவந்தலாவ – எல்பட தமிழ் வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் (02.05.2023) காலை மாணவர்கள் பாடசாலைக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
நேற்றைய தினம் (01.05.2023) பிற்பகல் முதல் பாடசாலை வளாகத்தில் குளவி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விசனம்
இந்தநிலையில், பாதுகாப்பு காரணமாக இன்றைய தினம் (02.05.2023) மாணவர்கள் பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் தொடர்ந்தும் குளவி பிரச்சினை தொடர்வதாக அந்த பகுதி மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 15 மணி நேரம் முன்
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US