பொலிஸாரின் கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபர் தப்பியோட்டம்
கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த சந்தேக நபர் ஒருவர் தப்பியோடியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர் பொலிஸாரின் கைத்துப்பாக்கியை பறித்துகொண்டு கைவிலங்குடன் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவத்தையடுத்து அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அதிகளவில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஹிருணிகா மற்றும் மைத்திரி விக்ரமசிங்கவின் பெண் விடுதலை 12 மணி நேரம் முன்

மீனாவுக்கு அவரின் கணவர் கொடுத்த முதல் பரிசு என்ன தெரியுமா? அசத்திய சாகர்...உடனே ஓகே சொன்ன மீனா Manithan

மரணத்தில் சந்தேகம்! கணவரை காப்பாற்ற மீனா ஏன் முயற்சிக்கவில்லை? சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர் News Lankasri

அடேங்கப்பா...சத்யராஜின் ஆடம்பர பங்களாவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan

தேனிலவின்போது பிரித்தானியாவில் மலை உச்சியிலிருந்து விழுந்த கர்ப்பிணி: பதறவைக்கும் ஒரு செய்தி News Lankasri

கமலை தொடர்ந்து Comeback கொடுத்த இயக்குநர் ஹரி ! யானை திரைப்படத்திற்கு குவியும் சிறந்த விமர்சனங்கள்.. Cineulagam
