யாழில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்

Indian fishermen Jaffna Sri Lanka Fisherman
By Kajinthan Mar 02, 2024 09:36 PM GMT
Report

வடக்கில் உள்ள இந்திய துணை தூதரகம் எதிர்வரும் ஐந்தாம் திகதி வடமாகாண கடற்றொழிலாளர்களால் முற்றுகையிடப்பட்டு, இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய ஊடுருவலுக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி.சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

கடற்றொழிலாளர்களின் போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பொது சபை கூட்டம் முல்லைதீவிலே நடைபெற்றது. அதன்போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

உணர்ச்சி பூர்வமான போராட்டம்

இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லைகடந்து கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு எதிராக எதிர்வரும் ஐந்தாம் திகதி கடற்றொழிலாளர்களின் போராட்டமானது யாழ். கச்சேரியில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் வரை நடைபெறவுள்ளது.

யாழில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் | The Struggle To Be Carried Out In Jaffna

இந்தப் போராட்டத்தை ஆக்கபூர்வமான, ஒரு உணர்ச்சி பூர்வமான போராட்டமாக மாற்ற வேண்டுமாக இருந்தால் இங்கே உள்ள பல அமைப்புகள், அனைத்து கடற்றொழிலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் அதிலே முழுமையாக பங்குபற்றி வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

இந்தியாவிலிருந்து வருகின்ற படகுகளை நிறுத்துவதற்கு எமது அரசாங்கத்தால் முடியாது. அரசாங்கம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. இந்திய அரசாங்கம் நடித்துக் கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது அது எங்களுக்கு தெரிந்த விடயம்.

வட புலத்திலே வாழுகின்ற கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாகவே துன்பத்தையே தமது வாழ்க்கையாக வாழ்ந்து, பல சவால்கள் மத்தியிலே உயிர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

சட்ட விரோதமான தொழில் 

இந்த நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டமைக்கு முக்கியமான காரணம் போராக இருந்தாலும், அடுத்ததாக இங்கே பூதாகரமாக புரையோடிக் கிடக்கின்ற இந்த இந்திய இழுவை படகினுடைய அத்துமீறிய வருகையும், அவர்களுடைய அடாவடித்தனமான சட்ட விரோதமான தொழில் முறையுமே காரணமாக இருக்கின்றது.

யாழில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் | The Struggle To Be Carried Out In Jaffna

இதன் மூலமாக அவர்கள் எங்களுடைய கடல் வளங்களை அழித்துச் செல்கின்றார்கள். வாழ்வாதாரத்தை சூறையாடி செல்கின்றார்கள். கடற்தொழில் உபகரணங்களை அடுத்து நாசமாக்கிவிட்டு செல்கின்றார்கள்.

ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் இந்திய படகுகள் வந்து எங்களது வளங்களை அள்ளிச் செல்கின்றன. சாதாரணமாக ஒரு பத்தாயிரம் அல்லது முப்பதாயிரம் இந்திய ரூபாய்க்கு ஒரு படகில் வந்து மீனை பிடிக்கின்றீர்கள்.

இந்திய- இலங்கை ஒப்பந்தம்

இந்த முப்பதாயிரம் ரூபா இலங்கை காசுக்கு ஏறக்குறைய ஒன்றேகால் இலட்சத்துக்கு மேலே வரும். அந்தவகையில் ஒரு படகு ஒரு வருடத்துக்கு 60 கோடிக்கு அதிகமான மீனை பிடித்துக் கொண்டு போகின்றது.

யாழில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் | The Struggle To Be Carried Out In Jaffna

இதை 2500 படகினால் பெருக்கிப் பாருங்கள் எத்தனை ஆயிரம் கோடியை இந்திய கடற்றொழிலாளர்கள் அள்ளிக் கொண்டு போகின்றார்கள் என்பது புரிய வரும். ஏறக்குறைய 1987 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு பிறகு 40 வருட காலமாக எங்களது கடலை வாரி செல்கின்றீர்கள்.

எத்தனை ஆயிரம் கோடிகளை கொண்டு போய் விட்டீர்கள். ஆனால் எமது அகதிகளுக்கு வரிப்பணத்தில் கொடுப்பதாக கொக்கரிக்கின்றீர்கள். எங்களது கடலை எங்களிடம் விடுங்கள் நாங்கள் எங்களுக்கு கிடைக்கின்ற வருவாயில் அகதிகளுக்கு காசு அனுப்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US