உக்ரைன் - ரஷ்யா மோதல்! இலங்கை எடுத்துள்ள அதிரடி முடிவு
Srilanka
Tea
Ukraine
Russo
Russo-ukrainian war
By Benat
உக்ரைனுக்கான தேயிலை ஏற்றுமதி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா நெருக்கடி முடிவுக்கு வரும் வரை மீண்டும் தேயிலை ஏற்றுமதி செய்ய முடியாது என சபையின் பணிப்பாளர் நாயகம் அனுர சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையின் அளவு சுமார் 4 மில்லியன் கிலோகிராம் ஆகும். தற்போதைய சூழ்நிலை காரணமாக ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதியும் சற்று குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி ரஷ்யாவிற்கு தேயிலை ஏற்றுமதி செய்வதற்கான மாற்று வழிகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக சிறிவர்தன மேலும் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US