பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகம் முற்றுகை! பதற்றத்தை கட்டுப்படுத்த களமிறக்கப்பட்டுள்ள பொலிஸார்
Srilanka
Police
Fuel
Sri Lanka Economic Crisis
By Benat
தெமட்டகொடவில் உள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்தை பாரவூர்தி சாரதிகள் குழுவொன்று சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்கள் பல லொரிகளை இடையில் நிறுத்தி தலைமைச் செயலகத்தின் நுழைவாயிலை முற்றிலுமாகத் தடுத்து, யாரும் தலைமைச் செயலகத்திற்குள் நுழையவோ வெளியேறவோ முடியாத வகையில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் பதற்றமான சூழல் நிலவியதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Ramji Swamigal
4.7 210 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US