பாடசாலை உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருட்டு(Photo)
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Suliyan
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஊற்றுப்புலம் பாடசாலை நேற்றிரவு(04) உடைக்கப்பட்டு அங்கிருந்த பல பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.
பாடசாலையின் அதிபர் அலுவலகத்தின் கூரை ஓடு பிரிக்கப்பட்டு அலுவலகத்திற்குள் இறங்கி திருடர்கள் அங்கிருந்த 6 மடிக் கணிணிகள், மின்விசிறி ஒன்று, புகைப்பட கருவி ஒன்று, மேசை கணிணி ஒன்று உள்ளிட பல பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் முறைப்பாடு

இது தொடர்பில் பாடசாலை அதிபர் வலயக் கல்வி திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதோடு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US