தெகிவளையில் இளைஞர்களை கயிற்றில் கட்டி வைத்து தண்டனை வழங்கிய பொதுமக்கள்
Srilanka
Police
Dehiwala
By Dhayani
தெஹிவளை - கரகம்பிட்டி பகுதியில் கடையொன்றை உடைத்து களவாட முயற்சித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்களை பிரதேசவாசிகள் கயிறால் கட்டி வைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது பொது மக்கள் சந்தேகநபர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்காமல் கயிறால் கட்டி வைத்து தாங்களே தண்டனை வழங்கியுள்ளனர்.
குறித்த இளைஞர்கள் களவாடியதாக சொல்லப்படும் கடையில் எதுவும் திருட்டுப் போயிருக்கவில்லையென தெரிவிக்கும் கரகம்பிட்டிய பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US