கோழி இறைச்சியின் விலை இரு மடங்கு அதிகரிப்பு
கோழி இறைச்சியின் விலை தற்போதைய விலை விட இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி சந்தையில் 675 ரூபாய் முதல் 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
கோழி இறைச்சியை அரசாங்கம் நிர்ணயித்த விலையில் மாத்திரம் விற்பனை செய்ய உற்பத்தியாளர்கள் விருப்பம் தெரிவித்திருந்ததாக ராஜாங்க அமைச்சர் லசந்த அழகிவண்ண தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ பொய்லர் கோழி இறைச்சியின் நிர்ணய விலை 430 ரூபாய் எனவும், குளிரூட்டியில் வைக்காத ஒரு கிலோ கோழி இறைச்சியை 375 ரூபாவுக்கும் விற்பனையாளர்களுக்கு வழங்க உற்பத்தியாளர்கள் இணங்கி இருந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில் விலை அதிகரித்திருப்பதால், அரசாங்கத்திற்கும் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam