ஜானாதிபதி பதவி விலக மாட்டார்! - அறிவிப்பு வெளியானது
ஜனாதிபதி தற்போதைய நிலையில் பதவி விலக மாட்டார் என அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைக் காட்டும் எந்தவொரு குழுவிற்கும் அரசாங்கத்தை ஒப்படைக்க ஜனாதிபதி தயாராக இருக்கிறார்" எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. தற்போது கொழும்பில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க தரப்பினர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்ங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையிர், மக்களிடம் இருந்து வெளியான எதிர்ப்பையடுத்து நேற்றைய தினம் முழு அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகினர்.
இந்நிலையில், ஜனாதிபதி தற்போதைய நிலையில் பதவி விலக மாட்டார் என அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.





Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
