புலம்பெயர் தமிழர்களுடன் பேச விருப்பம்! - பிரித்தானியாவிடம் ஜனாதிபதி கோரிக்கை (பத்திரிக்கை கண்ணோட்டம்)
Sri Lanka
United Kingdom
Gotabaya Rajapaksa
Lord Tariq Ahmad
By Murali
மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் மிக முன்னேற்றகரமாக உள்ளதாக பிரித்தானியா பாராட்டு தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் தாரிக் அஹமட் பிரவு இதனை தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது அவர் இதனை கூறியுள்ளார்.
இதனிடையே, பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் கலந்துரையாட சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த சந்திப்பின் போது கோரிக்கை விடுத்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளுடன் வருகின்றது இன்றைய பத்திரிக்கை கண்ணோட்டம்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US