விசேட அதிரடிப்படையினரின் வசமானது ஜனாதிபதி மாளிகை(Photos)
ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஜனாதிபதி மாளிகை தற்போது விசேட அதிரிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம் என்பவற்றை பொறுப்புக்குரியவர்களிடம் ஒப்படைக்க இன்று காலை ஆர்ப்பாட்டக்காரர்கள் முடிவு செய்திருந்தனர்.
வெளியேறிய ஆர்ப்பாட்டக்காரர்கள்
இதன்படி, ஜனாதிபதி மாளிகை இன்று மீண்டும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் நாட்டில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகை ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்க்கது.





வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
