தமிழ் மக்களை அவமதித்துள்ள ஜனாதிபதி! - புத்த பெருமான வந்தாலும் முடியாது (பத்திரிக்கை கண்ணோட்டம்)
Parliament
Gotabaya Rajapaksa
M. A. Sumanthiran
By Murali
“வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் சுயநிர்ணயம், சுயாட்சி, அதிகார பகிர்வு வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், சில வசதிகளை மட்டுமே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதனை செய்துகொடுக்க நடவடிக்கை எடுப்போம்.
நல்லிணக்கத்தை உருவாக்க இதுவே தீர்வு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது கொள்கை விளக்க உரையில் கூறி தமிழ் மக்களை அவமதித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.”
கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்த மேலதிக தகவல்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிக்கை கண்ணோட்டம்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட் Cineulagam
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US