கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஆளுநராக பொறுப்பேற்று ஒரு வருட காலம் நிறைவடைந்துள்ளதையடுத்து அவருக்கு இன்று வெள்ளிக்கிழமை (17) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி ஊடாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநராக பெறுப்பேற்று ஒரு வருடம் இன்றுடன் நிறைவடைந்துள்ளதையடுத்தும் அவர் தனது பணிகளை சிறப்பாக முன்னெடுத்தமைக்காகவும் தொடர்ந்தும் ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது கடமைகளை திறம்பட செய்வதற்காகவும் ஜனாதிபதி அவருக்கு வாழ்த்து தெரிவித்துளார்.
ஆளுநராக செந்தில் தொண்டமான் பொறுப்பேற்று ஒரு வருட காலத்தில 1.9 மில்லியன் பயனாளிகளுக்கு, 8.032 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில், 2,695 வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளதாக ஆளுநர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
