கணவன் மற்றும் மனைவி எடுத்த விபரீத முடிவு
Death
Mullaitivu
Suicide
By Vanniyan
முல்லைத்தீவு - மல்லாவி பகுதியில் கிணற்றில் விழுந்து கணவன் மற்றும் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றிரவு இம்பெற்றுள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் பிரதீபன் என்ற 31 வயதுடைய நபரும் பிரதீபன் மாலினி என்ற 27 வயதுடைய அவரின் மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இருவரும் வெதுப்பகம் ஒன்றில் கடமையாற்றி வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் திருமணம் முடிந்து பத்தே மாதங்களில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம்..! 9 மணி நேரம் முன்
இந்தியப் பங்குச்சந்தையை உலுக்கிய ரூ 15 லட்சம் கோடி மோசடி: சிக்கிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் News Lankasri
பூசத்தில் சுக்கிரன் பெயர்ச்சி - ஜாக்பாட் அடிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US