பொருளாதார வீழ்ச்சியின் உச்சகட்டம்: பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

Pakistan World Economic Crisis
By Sheron Sep 29, 2023 11:50 AM GMT
Report

பாகிஸ்தானில் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள பெருமளவிளான பிச்சைக்காரர்கள் அயல் நாடுகளுக்கு தப்பி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் வரலாறு காணாத விலைவாசி உயர்வு, வேலை பற்றாக்குறை, பெட்ரோல் விலையேற்றம் மற்றும் மின்சார தட்டுப்பாடு ஆகியவற்றால் அங்கு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது.

சொந்த நாட்டில் பிழைக்க வழியில்லாததால் பலர் அங்கு பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகியுள்ள நீதிபதி: எம்.ஏ.சுமந்திரன் (Video)

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகியுள்ள நீதிபதி: எம்.ஏ.சுமந்திரன் (Video)


அதன் தொடர்ச்சியாக அந்த பாகிஸ்தானிய பிச்சைக்காரர்கள் கும்பல் கும்பலாக ஈராக், சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் சட்டவிரோதமாகவும் சட்டரீதியாகவும் உள்ளே நுழைந்து அங்கேயும் பிச்சை எடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொருளாதார வீழ்ச்சியின் உச்சகட்டம்: பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான் | The Peak Of The Economic Crisis Pakistan

பாகிஸ்தானிடம் கோரிக்கை

இருப்பினும் அரபு நாடுகள் பலவற்றில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்குவது அங்கு வழக்கம்.

அவ்வாறு சிறையிலடைக்கபட்ட பிச்சைக்காரர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிலிருந்து மற்றைய அரபு நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பிச்சைக்காரர்களே அதிகம் பயணம் செய்யும் நிலையில் இவர்களின் வருகையை தடுக்க நடவடிக்கை எடுக்க சவூதி அரேபியாவும், ஈராக்கும் பாகிஸ்தானிடம் கோரிக்கை வைத்துள்ளன.

இலங்கை ரூபாவின் தற்போதைய பெறுமதி தொடர்பில் வெளிவிவகார அமைச்சரின் தகவல்

இலங்கை ரூபாவின் தற்போதைய பெறுமதி தொடர்பில் வெளிவிவகார அமைச்சரின் தகவல்


இதேவேளை புத்திசாலித்தனமான வழிமுறையை அவர்கள் கையாண்டு உள்ளே வருவதால் தடுப்பதற்கு அந்த நாடுகள் திணறுகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார வீழ்ச்சியின் உச்சகட்டம்: பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான் | The Peak Of The Economic Crisis Pakistan

குற்றச் செயலில் பாகிஸ்தானியர்கள்

சட்ட ரீதியாக அங்கு நுழைய முயல்பவர்கள், இஸ்லாமியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் 'உம்ரா விசா' எனும் அனுமதியை பெற்று அங்கு நுழைவதாகவும் அங்கு வந்தவுடன் சாலைகளில் பிச்சையெடுக்கின்றார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர இஸ்லாமியர்களின் புனித தலமான மக்கா இருக்கும் சாலைகளில் பல்வேறு குற்றச் செயலில் ஈடுபடும் பெரும்பாலனவர்கள் பாகிஸ்தானியர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

உயர்தர பரீட்சையை பிற்போடுவதால் ஏற்படும் சிக்கல்: கல்வி நிபுணர்கள் எச்சரிக்கை

உயர்தர பரீட்சையை பிற்போடுவதால் ஏற்படும் சிக்கல்: கல்வி நிபுணர்கள் எச்சரிக்கை


இந்நிலையில் இந்த விடயம் உலகளவில் பாகிஸ்தானுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்து வந்த பாகிஸ்தான், தற்போது பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்வதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகின்றமை வியக்கத்தகு விடயமாக பார்க்கப்படுகின்றது.

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US