பொதுஜன பெரமுன எம்மை கவனத்தில் கொள்வதில்லை : கவலை வெளியிட்டுள்ள திஸ்ஸ

SLPP Pro Tiss vitharan srilanka political Lanka samsamaja party
By Steephen Nov 07, 2021 06:53 AM GMT
Report

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை தான் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கூட்டணிக் கட்சிகளை கவனத்தில் கொள்ளாது செயற்பட்டு வருகிறது என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண(Tissa Vitharana) தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படவில்லை என்றாால், மாற்று பயணம் குறித்து சிந்திக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பண்டாரவளையில் நேற்று லங்கா சமசமாஜக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் திஸ்ஸ விதாரண இதனை குறிப்பிட்டுள்ளார்.

கூறுவதற்கு கவலையாக இருக்கின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் எம்மை கவனத்தில் கொள்வதில்லை. உதாரணமாக  ஒகஸ்ட் பொதுத் தேர்தலுக்கு பின்னர் ஜனாதிபதியோ, பிரதமரோ கூட்டணிக் கட்சித் தலைவர்களான எங்களை அழைத்து கூட்டத்தை நடத்தவில்லை.

வெட்டு, குத்து அரசியல் நடப்பதால், அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய அரசியல் கட்சிகளின் 11 தலைவர்கள் வாரம் ஒரு முறை சந்தித்து மக்களின் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடி எம்மால் முடிந்ததை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

எமது அழுத்தங்களுக்கு அமைய அரசாங்கம் செயற்பட்டால், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அப்படி செய்யவில்லை என்றால், நாங்கள் வேறு பயணம் குறித்து சிந்திக்க நேரிடும் எனவும் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US