யாழில் இராணுவத்தினரால் மூடப்பட்டிருந்த வீதி திறப்பு

Sri Lanka Army Jaffna Sri Lankan Peoples Sri Lanka Government
By Theepan Aug 28, 2022 08:45 AM GMT
Report

யாழ்ப்பாணம் - கட்டுவான்,  மயிலிட்டி வீதியில் இராணுவத்தினரால் மூடப்பட்டிருந்த 480 மீட்டர் வீதி, வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் புனரமைக்கப்பட்டு மக்களின் பாவணைக்காக  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விதியானது, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இராணுவ தளபதி லித்தும் லியனகே தலைமையில் நேற்று(27) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மக்களின் காணிகள் விடுவிப்பு

யாழில் இராணுவத்தினரால் மூடப்பட்டிருந்த வீதி திறப்பு | The Opening Of The Road For Sarsai In Jaffna

வலிகாமம் வடக்கில் சுமார் 30 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காணிகளில் ஒரு தொகுதி கடந்த அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டிருந்தது.

இதன்போது கட்டுவன் - மயிலிட்டி வீதி விடுவிக்கப்பட்டு அதன் மேற்குப் புறமான மக்களின் காணிகளும் விடுவிக்கப்பட்டிருந்தன.

எனினும் இந்த வீதியில் இடையில் சுமார் 480 மீட்டர் வீதிப் பகுதி (மயிலிட்டி தெற்கில்) உயர்பாதுகாப்பு வலயத்தினுள் இருந்தது. அதனை முட்கம்பி வேலியால் மூடி வளைத்து வீதியின் ஏனைய பகுதியை விடுவித்தனர்.

மேலும் விமான நிலையத்தின் பாதுகாப்பு பிரச்சினை என காரணம் கூறி, வீதியின் குறித்த பகுதியை விடுவிக்க முடியாது என படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்சவிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

யாழில் இராணுவத்தினரால் மூடப்பட்டிருந்த வீதி திறப்பு | The Opening Of The Road For Sarsai In Jaffna

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 7 ஆம் திகதி நாடளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் அங்கஜன் இராமநாதன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்த வீதி விடுவிக்க வேண்டிய அவசியத்தை கூறியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு  பணிப்புரை விடுத்திருந்தார். 

இதனை தொடர்ந்து இராணுவத்தினரின் பொறியியல் பிரிவினர் முதல் கட்ட வேலைகளை செய்ததுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் வீதி புனரமைப்பினை மேற்கொண்டனர்.

480 மீட்டர் வீதியை புனரமைப்பு நடவடிக்கைக்காக  29.4 மில்லியன் ஒதுக்கப்பட்டதுடன், 5 மீட்டர் அகலமான வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டு, தற்போது பாவனையில் உள்ள வீதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பழைய வீதியுடன் இணைப்பு 

குறித்த வீதி புதிதாக அமைக்கப்பட்டு, பழைய வீதியுடன் இணைக்கப்படுவதால் தெல்லிப்பளையால் வருபவர்கள் யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு இலகுவாக பயணிக்க முடியும் என்பதுடன் மயிலிட்டி பகுதி மக்களும் இந்த வீதியை பயன்படுத்தி தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு செல்ல முடியும்.

அத்துடன் இங்கு இடம்பெறும் பேருந்து சேவை மயிலிட்டி சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக கிராமக்கோட்டு சந்தியூடாக திரும்பி, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் வீதியில் செல்லும் பேருந்து, திறக்கப்பட்ட வீதியூடாக செல்லுமாயின் தெல்லிப்பளை வைத்தியசாலை மற்றும் தெல்லிப்பளை சந்திக்கு செல்வோருக்கும் இலகுவாக அமையும்.

மேலும் பலாலி வீதி- குரும்பசிட்டி, மல்லாகம் ஊடாக யாழ்ப்பாணம் விமான நிலையம், மயிலிட்டிக்கு வருபவர்கள் கட்டுவன் மயிலிட்டி வீதியூடாக செல்லவும் முடியும். இது இலகுவான வீதியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US