அரச நிறுவனங்களை இராணுவம் கையகப்படுத்தவில்லை! கமால் குணரட்ன
அரச நிறுவனங்களை இராணுவம் கையகப்படுத்தவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கைகளை தற்காலிக அடிப்படையில் இராணுவம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினர் நிரந்தரமாக சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடப் போவதில்லை எனவும், செலவு குறைக்கும் நோக்கில் இவ்வாறு அச்சிடும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஏனைய அனைத்து நடவடிக்கைகளும் வழமை போன்று மாற்றமின்றி முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரின் பிரதான கடப்பாடு தேசியப் பாதுகாப்பினை உறுதி செய்வது எனவும் அதிலேயே கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan