கோடரியால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட ஆண் (Video)
நாட்டில் பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பல கைது நடவடிக்கைகளும் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அம்பாறை- அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் ஆண் ஒருவர் கோடரியால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கோடரியுடன் கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதைத்தவிர, கைபேசி செயலியை பயன்படுத்தி பெண் குரலில் பேசி ஏமாற்றி, ஆண்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கிழக்கைச் நேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இது போன்ற பல குற்றச்செயல்கள் தொடர்பிலான விரிவான தகவல்களை எமது குற்றப்பார்வை தொகுப்பின் ஊடாக காணலாம்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 12 மணி நேரம் முன்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam