கொலைநடுங்க வைக்கும் ஹிட்லரின் வாழ்க்கை கதை (video)
உலக வரலாற்றை ஒரு முறை மீண்டும் புரட்டினால் அதில் நிச்சயமாக அடால்ப் ஹிட்லர் பெயர் இடம்பெற்றிருக்கும்.
அவருடைய வாழ்க்கை என்பது பலவகையான மர்மங்கள் நிறைந்ததாக காணப்பட்டுள்ளது. ஹிட்லரின் மரணம் கூட சர்ச்சைகள் நிறைந்ததே.
சிலர் அடால்ப் ஹிட்லர் 1945இல் இறக்கவேயில்லை என்றும் ஆர்ஜன்டினா நாட்டில் 95 வயது வரை வாழ்ந்து பின்னரே இறந்தார் என்றும் கூறுகிறார்கள்.
பல மர்மங்கள் நிறைந்த அவரின் வாழ்க்கையில் சில வரலாற்று உண்மைகளை நாம் இந்த பதிவில் காணலாம்.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,