உலகின் இரு வல்லரசு நாடுகளின் தலைவர்கள் விரைவில் சந்திப்பு
America
China
Joe Biden
Xi Jinping
By Dhayani
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நவம்பர் 15 ஆம் திகதி சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளின் அதிபர்களின் சந்திப்பு சர்வதேச அளவில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் பைடன் சந்தித்ததில்லை. இரண்டு முறை மட்டுமே தொலைபேசி மூலம் பேசி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு அரசியல் பரப்பில் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 12 மணி நேரம் முன்

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US