செல்வந்த நாட்டை உருவாக்கும் அநுர தரப்பின் கனவில் சிக்கிச் சிதையும் இலங்கை மக்கள்! வெளிவரும் தகவல்

Champika Ranawaka Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Benat Jul 20, 2026 11:26 AM GMT
Report

அரசாங்கம் நாட்டை செல்வந்த நாடாக மாற்ற  முயற்சிக்கும் நிலையில்,  அதற்கு எதிர்மாறாக இலங்கை மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துச் செல்கின்றது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

செல்வந்த நாட்டை உருவாக்கும் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை உள்ள போதிலும், மக்கள் கட்டாயமாக வறுமைச் சுமையை சுமக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். 

கோட்டாபயவின் உத்தரவில் சலே செய்த வேலைகள்! விடுதலைப் புலிகள் தொடர்பில் கொடுக்கப்பட்ட பொய்யான அறிக்கை

கோட்டாபயவின் உத்தரவில் சலே செய்த வேலைகள்! விடுதலைப் புலிகள் தொடர்பில் கொடுக்கப்பட்ட பொய்யான அறிக்கை

அதிகரிக்கும் வாழ்க்கைச் சுமை

அதிகரித்து வரும் வாழ்க்கைச் சுமை நாட்டு மக்கள் வாழ்க்கையை மேலும் கடினமாக்கியுள்ளது.  அத்தியாவசியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்து வரிகளையும் தளர்த்தி உடனடி நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

செல்வந்த நாட்டை உருவாக்கும் அநுர தரப்பின் கனவில் சிக்கிச் சிதையும் இலங்கை மக்கள்! வெளிவரும் தகவல் | The Increasing Burden Of Living For Sri Lankans

மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். 

எரிபொருள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இந்த வரி மின்சாரக் கட்டணங்களில் நேரடித் தாக்கத்தைச் செலுத்துகின்றது.  வாழ்க்கைச் செலவையும் அதிகரிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.  

யாழில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட வாள் - குண்டு..!

யாழில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட வாள் - குண்டு..!

மகளை பாடசாலை பேருந்தில் ஏற்றிவிட்டு வீடு திரும்பிய தாய்க்கு நேர்ந்த கதி

மகளை பாடசாலை பேருந்தில் ஏற்றிவிட்டு வீடு திரும்பிய தாய்க்கு நேர்ந்த கதி

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US