யுத்த குற்றவாளிகளை காப்பாற்றும் யோசனையை இலங்கை அரசிடம் சமர்ப்பித்த புலம்பெயர் அமைப்பு
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் குற்றவாளிகளை காப்பாற்றும் யோசனையை உலக தமிழர் பேரவை இலங்கை அரசிடம் சமர்பித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்துக்களின் விவாதச் சமர் என வர்ணிக்கப்படும் சொல்லாடல் - 2024 விவாதப்போட்டியில், யாழ். இந்துக்கல்லூரி மாணவன் ஒருவர் ஆற்றிய உரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டியில் யாழ். இந்துக்கல்லூரி மாணவர்களும், கொழும்பு இந்துக்கல்லூரி மாணவர்களும் தமது விவாத திறமையை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், இந்துக்களின் சமர் - சொல்லாடல் போட்டியில் மாணவர்கள் தெரிவித்த கருத்துக்களானது புலம்பெயர் தமிழர் மத்தியில் பெரும் வாத பிரதிவாதங்களை எழுப்பியிருந்தது.
இந்நிலையில், இலங்கை அரசாங்கமும், புலம்பெயர் சமூகத்தின் இன்றைய நிலை தொடர்பிலானா விவாத உரையை தொடரும் காணொளியில் காணலாம்...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam